chennai டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்: தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநருக்கு சிபிஎம் கண்டனம் நமது நிருபர் அக்டோபர் 24, 2023 டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநருக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.